விழிகள்
மத்திம சிந்தனைக்கான தளம்.
இமைகளை திறக்கலாம்.
முகப்பு
கவிதை
உரை நடை
கட்டுரை
நிகழ்வு
ஆய்வு
விம்பம்
காணொளி
தளங்கள்
என்னைப் பற்றி
இஸ்பஹான் சாப்தீன்.
இஸ்பஹான் சாப்தீன் பிறப்பு: 1987.03.28 ஊர்: கட்டுகொடை மாவட்டம்: காலி நாடு: இலங்கை பாடசாலை; உஸ்வதுன் ஹஸனா ம.வி பல்கலைக்கழகம்: பேரதனை பல்கலைக்கழகம் முதல் கவிதை; தினகரனில் வெளியாகியது
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
புதன், 21 செப்டம்பர், 2011
நீ தான்..!
என் இடிந்த
எண்ணக் கோட்டை
உன் பேனை செதுக்கிய
ஒரு தாள் வெட்டு
உன் மனம் திறந்த
ஒரு ஓலைச் சுவடி
உன்னாலான சில
சில்லறை நினைவுகள்
புதையுண்ட சின்னச்
சின்னக் கனவுகள்
என் இதய தேசத்தின்
பூர்வீகக் குடி
நீ தான் என்பதை
நீருபித்துவிட்டது சகியே..!
1 கருத்து:
பெயரில்லா சொன்னது…
உன்னலான சில்லறை நினைவுகள்
ரொம்ப வித்தியாசமான கற்பனை..
16 ஏப்ரல், 2012 அன்று 3:32 AM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
உன்னலான சில்லறை நினைவுகள்
ரொம்ப வித்தியாசமான கற்பனை..
கருத்துரையிடுக